தமிழகம்
மனம் உடைந்து வேதனையுடன் பேசிய ராமதாஸ்..

அரசியலில் சில தவறுகளை தான் செய்துவிட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சர் ஆக்கியது மற்றொன்று கட்சி தலைவர் பதவியை அவரிடம் கொடுத்தது. அன்புமணியின் பேச்சும் செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக சாடிய அவர் அன்புமணி கும்பல் பற்றி பேசினால் என் வளர்ப்பு சரியில்லை என்பீர்கள். அங்கு உள்ள எல்லோரும் நான் வளர்த்த பிள்ளைகள் தான் என மனமடைந்து பேசினார்.




