தமிழகம்

தஞ்சை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு..

காந்தி ஜெயந்தி அன்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் அக்டோபர் 11-ம் தேதி கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button