தமிழகம்
தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் ஆய்வு..

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளரான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். உடன் அதிமுக அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட அதிமுக நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




