தமிழகம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அல்லாதவர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் பருவ கால பணியாளர்கள், கொள்முதல் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.