தமிழகம்
CBSC 11,12 வகுப்பு மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப்..

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிங்கிள் சைல்டாக இருக்கும் மாணவிகளுக்கு 11,12 ம் வகுப்பு முடிக்கும் வரை மாதத்திற்கு ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 23ஆம் தேதிக்குள் cbsc.gov.in- என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.