தமிழகம்
விஜய் உருக்கமான பேச்சு..

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.. அப்போது என்றும் உங்களுடன் ஒருவனாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன் என அவர் ஆறுதல் கூறியுள்ளாராம். இதனால் விரைவில் விஜய் கரூர் செல்வார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீடியோ கால் பேசியதை போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.