தமிழகம்
பட்டுக்கோட்டையில் தாயுடன் சண்டை; வாலிபர் தற்கொலை..

பட்டுக்கோட்டை ஆர்வி நகரை சேர்ந்த விஜய்(30), பி.இ. படித்துவிட்டு டீக்கடை நடத்தி வந்தார். தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.