தமிழகம்
வெளிநாட்டில் படிப்பதற்கு உதவி தொகை..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிறுபான்மையினர் இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில்வதற்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. தகுதி உடைய மாணவ மாணவிகள் www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளம் மூலம் வருகின்ற 31.10.2025 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.