தமிழகம்
மீண்டும் புயல் சின்னம்…

வங்க கடலில் நாளை பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுமா என பின்னர் அறிவிக்கப்படும் காற்றழுத்தம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக நவம்பர் 7 வரை மிதமான மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.




