தமிழகம்
குஜராத் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 இலட்சம் கோடி மாயம்!

- குஜராத் மாநிலத்தில் உள்ள 8 மாநகராட்சிகளில் ரூ.2 இலட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு கணக்காய்வு செய்யாதது RTI மூலம் தெரியவந்துள்ளது
- 2025 செப்டம்பர் 1-ம் தேதியின்படி, அகமதாபாத் மாநகராட்சியின் கணக்குகள் 2017-18 ஆண்டு வரை மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
- அதற்குப் பிறகு எந்தக் கணக்காய்வும் நடத்தப்படவில்லை.
- அதேபோல் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கைகள் தயாரிக்கப்படவோ, மாநகராட்சிக்கு சமர்ப்பிக்கப்படவோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது




