தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 2.41 லட்சம் பேர் ஆப்சென்ட்

  • தமிழக அரசுத் துறைகளில் 3,935 காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நேற்று நடத்தியது
  • இந்த இடங்களுக்கு மொத்தம் 13,89,738 பேர் விண்ணப்பித்தனர்.
  • ஆனால் நேற்று நடந்த தேர்வில் 2,41,719 பேர் பங்கேற்கவில்லை.
  • காலை 9:00 மணிக்கு தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று விதிமுறை இருந்தும் பலர் ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
  • இதன் மூலம் 3,935 இடங்களுக்கு 11,48,019 பேர் போட்டியிடுகிறார்கள்.
  • அதாவது ஒரு பணியிடத்துக்கு 292 பேர் போட்டி. .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button