தமிழகம்

கரூர் சம்பவம் – காலை 10.30 மணிக்கு தீர்ப்பு.

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.

சிபிஐ விசாரணை கோரிய தவெகவின் வழக்கு, SIT அமைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு உட்பட 4 வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.

உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button