
ஆள் யாருமே இல்லாத இடத்தில் திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேற எதுவும் இல்லை எனலாம். வெறுப்பேற்றும் இந்த பிரச்சனைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது.. நிறுவனத்தின் “Fuel@call” என்ற ஆப்பின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல் டீசல் ஆர்டர் செய்யலாம், உடனே நேரில் வந்து டோர் டெலிவரி பண்ணிடுவாங்க என்று இந்தியா ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.