தமிழகம்
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு உணவு வழங்கிய திமுகவினர்..

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டையில் மாவட்ட தொண்டர் அணி தலைவர் கைலாஷ் ஏற்பாட்டில் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தஞ்சை எம்பி ச. முரசொலி, பட்டுக்கோட்டை கழகப் பொறுப்பாளர் பழனிவேல், ஒன்றிய நகர கழகச் செயலாளர்கள், நகர்மன்ற தலைவர், வார்டு செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து கலந்து கொண்டனர்.