தமிழகம்
எலி காய்ச்சல்: மழைநீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம்..

தமிழ்நாட்டில் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேங்கியுள்ள மழை நீரில் வெறும் கால்களில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டில் 1500 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எலிகளின் கழிவுகளில் இருந்து”Leptospira” தொற்று பரவுவதால் வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு நன்னீரில் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.




