தமிழகம்
திருப்பூரில் பரபரப்பு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., வெட்டிக்கொலை

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே தந்தை- மகன் இடையே பிரச்னை: விசாரிக்க சென்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகசுந்தரம், 52, வெட்டிக் கொலை.
மடத்துக்குளம் அதிமுக MLA மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றும் தந்தை மகனுக்கு இடையே தகராறு என கேள்விப்பட்டு சண்முகவேல் அங்கு சென்ற நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.