தமிழகம்
TNPSC தேர்வு OMR சீட்டில் மாற்றம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் சீட்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த காலங்களில் தேர்வு எழுதி முடிந்ததும் எத்தனை வினாக்களுக்கு விடை அளித்துள்ளோம். எந்தெந்த பிரிவுகளில் (A,B,C,D) விடைகள் அழிக்கப்பட்டன என்பதை பூர்த்தி செய்து அதனை தனியாக பதிவிடும் நடைமுறை இருந்தது. அது நீக்கப்பட்டுள்ளதால் சிரமங்கள் குறைந்துள்ளதாக நாளை குரூப்-1 தேர்வு எழுதும் தேர்வர்கள் கருத்து கூறுகின்றனர்.