இந்தியாதமிழகம்

ஆப்பிள் தலைமைப் பொறுப்பில் இந்தியர்..

  • ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாக (COO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘சபி கான்’ நியமனம்.
  • உத்தரப்பிரதேசத்தில் பிறந்த இவர் சிங்கப்பூரில் கல்வி கற்று, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
  • 30 ஆண்டுகளாக ஆப்பிளில் பணியாற்றும் சபி கான் அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தவர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button