தமிழகம்
விஜய் அண்ணா நீங்கள் மறந்தாலும் நீங்கள் உயர எங்கள் ஆத்மா வழி நடத்தும்

- தவெக முதல் மாநாட்டில் உயிர்நீத்தோம், எங்களை மறந்துவிட்டாயே விஜய் அண்ணா,
- கட்சி மாநாட்டிலும் பொதுக்கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லையே என,
- உறையூர் மற்றும் பல பகுதிகளில் மறைந்த நிர்வாகிகள் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு





