தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு..

ஆபரண தங்கத்தின் விலை 90 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 உயர்ந்து 90,400 க்கும் கிராமுக்கு 100 உயர்ந்து 11,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுவது போல் விரைவில் தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டி விடும் என தெரிகிறது.