தமிழகம்
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்..

முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ரூபாய் 6000 மாத ஓய்வூதியம் பெற அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் தற்போது நலிந்த நிலையில் வருமானம் குறைந்து வேலை இல்லாத நிலையில் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.