தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..

2025-2026 கல்வியாண்டுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RTE Act) அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் RTE திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும். எனவே தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணங்களை 7 நாளுக்குள் மீண்டும் திரும்ப ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.