தமிழகம்

காவல் துறையில் எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு.

  • காவல் துறையில் காலியாக உள்ள 1,299 பணியிடங்களுக்கான எஸ்.ஐ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • சீனியாரிட்டி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதால் தேர்வு ஒத்திவைப்பு.
  • விளக்கங்கள் வரும் வரை ஜூன் 28, 29இல் திட்டமிடப்பட்டிருந்த எஸ்.ஐ எழுத்துத் தேர்வு ஒத்திவைப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button