தமிழகம்

அனைத்து மொபைல் போன்களிலும் SANCHAR SAATHI செயலி கட்டாயம்

  • இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  • தற்போது விற்பனைக்கு உள்ள மொபைல் போன்களிலும் SOFTWARE அப்டேட் மூலமாக செயலி இடம் பெற வேண்டும் எனவும்,
  • அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு
  • தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button