தமிழகம்

ஆதீனத்தின் மீது பாய்ந்த வழக்கு.

கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுதல், சமூகங்களுக்கு இடையே பகையை உருவாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் மதுரை ஆதீனம் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு

கார் விபத்து விவகாரத்தை அவர் மத ரீதியாக திசை திருப்பி பேசியது தொடர்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button