இந்தியா
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு..!!

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க சென்றபோது நிகழ்ந்த விமான விபத்தில் நிகழ்ந்துள்ளது. விமானத்தின் முதல் வகுப்பின் இரண்டாவது இருக்கையில் விஜய் ரூபானி பயணித்துள்ளார். இந்த விமான விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜய் ரூபானி உயிரிழந்தார்.