இந்தியா
CIBIL ஸ்கோரால் நின்ற திருமணம்!

மகாராஷ்டிராமாநிலத்தில் மணமகனின் CIBIL ஸ்கோர் குறைவாக இருப்பதை காரணம் காட்டி கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின் பெண்ணின் மாமா, மணமகனின் நிதிநிலையை அறிந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.அப்போது மணமகன் பெயரில் நிறைய கடன் இருப்பதை அறிந்து திருமண முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.