தமிழகம்
மகளிர் உரிமைத்தொகை உதயநிதி ஸ்டாலின் புது தகவல்..

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாநில அரசு பெண்களுக்கு மாதம் ஆயிரம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்கிறது. இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அடுத்த வாரம் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் விடுபட்டோருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.