இந்தியா
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்: 4 மாநிலங்களில் 47 சதவீதம்!

- நாட்டில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 47 சதவீதம் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பிறப்பதாக,
- NFHS தரவுகளைக் கொண்டு அமெரிக்காவின் டியூக், ஹார்வர்டு பல்கலைக் கழகம் மற்றும் தென் கொரிய நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் குறைந்திருப்பினும், ஆண்டுக்கு சராசரியாக 42 லட்சம் குழந்தைகள் இவ்வாறு பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது