தமிழகம்
5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு!

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்கோ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரெப்கோ வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலிருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்கோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு,வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.