தமிழகம்

தங்கம் வாங்க போறீங்களா?விலை அதிரடி உயர்வு ..

சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் சுமார் ரூ.50 அதிகரித்து ரூ.7,940-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் ரூ.400 அதிகரித்து ரூ. 63,520-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.500 அதிகரித்து ரூ.79,400-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,607-ல் இருந்து ரூ.54 அதிகரித்து ரூ.8661 ஆகவும் 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.432 அதிகரித்து ரூ.69,288-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.86,070-ல் இருந்து ரூ.540 அதிகரித்து ரூ.86610 விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,450-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 51,606-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.64,507-க்கும் விற்பனையாகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button