தமிழகம்
தஞ்சையில் நாளை வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியல்..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்தது. இதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலானது நாளை காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




