தமிழகம்
மம்தானி, ட்ரம்ப் சந்திப்பு!

- நியூயார்க் நகரத்தின் புதிய மேயரான சோரான் மம்தானியின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மம்தானியை நாளை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார்
- பொதுப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் மலிவு விலை வீட்டுவசதி போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது




