தமிழகம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 13 முதல் படிப்படியாக தீவிரமடையும்…

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்று ஜூன் 13 முதல் படிப்படியாக தீவிரமடையும்…

14 , 15 தேதிகளில் மழை தீவிரமாக இருக்கக் கூடும்..

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ,தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழை வரை பெயகூடும், ஒரு சில இடங்களில் சற்றே அதிக கனமழையும் பெய்யும்…

வால்பாறை , செம்மேடு அவலாஞ்சி,மேட்டுப்பாளையம், கூடலூர், எமரால்டு சுற்று பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக காணப்படும்…

கொங்கு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை காணப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button