உலகம்

‘காசா போரை நிறுத்தினால்தான் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு..’

  • “7 போர்களை நிறுத்தினேன் என்று கூறும் ட்ரம்ப், நோபல் பரிசை விரும்புகிறார்.
  • ஆனால், காசாவில் நடக்கும் போரை நிறுத்தினால் மட்டுமே அவருக்கு நோபல் பரிசு சாத்தியமாகும்.
  • காசாவில் போர் தொடர நாங்கள் ஆயுதங்கள் வழங்கவில்லை, அமெரிக்கா தான் வழங்குகிறது.
  • இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபர் தான் எதாவது செய்ய வேண்டும்”என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button