அரசியல்
என்னை குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் – ராமதாஸ்!

அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே, என்னையே இலக்காக்கிக் குறிவைத்துத் தாக்குகின்றனர்.
என்னை குலசாமி என்று சொல்லிக் கொண்டே, என் நெஞ்சில் குத்துகின்றார்கள். எங்களுக்கு எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக் கொண்டே, என்னை அதள பாதாளத்தில் தள்ள நினைக்கிறார்கள்