தமிழகம்
செல் போன்களின் விலை ₹4000 வரை உயர்கிறது…

மெமரி சிப் கட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5% -10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளியிட்டுள்ள தகவலின் படி ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தப்படும் எல்பிடி, டிஆர்4 X, என்ஏ என்டி ஃப்ளாஷ் மெமரி சிப்களின் விநியோகம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமாவதால் அதனை ஈடு செய்ய விலையை உயர்த்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.




