தமிழகம்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு..

இரண்டாம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறைமுகமாக திணிக்கும் முயற்சி எனவும் மத்தியில் ஆளும் கட்சியின் கைப் பாவையாக ECI செயல்படக்கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக ECI -ன் அறிவிப்பை திமுக கூட்டணி கட்சிகளும் சாடியிருந்தது.




