தமிழகம்
அடுத்ததாக 12 மாநிலங்களில் SIR..
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். 2ம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெறவுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.




