தமிழகம்
தஞ்சை: அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்..

திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ₹35 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டு கடந்த 6-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்பு சுவர் இல்லாமல் கட்டப்பட்ட கழிவறையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் செயற்பொறியாளர் ரமேஷ், உதவியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.




