தமிழகம்
சற்றுமுன்: கண்ணீருடன் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் 33 குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில், அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை, மேலும் கூடுதல் நிதி உதவி செய்ய ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சுய தொழில், சொந்த வீடு, கடன் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகவும் பெறுகிறார்.




