Uncategorized

பணிபுரியும் பெண்களுக்கு 1 நாள் மாதவிடாய் விடுப்பு.

  • கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 90 லட்சம் பெண்களுக்கு,
  • மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்பட உள்ளது.
  • இதற்கான ஒப்புதல் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது.
  • ஏற்கனவே பிஹாரில் 2 நாட்களும் ஒடிசாவில் ஒருநாளும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button