Uncategorized
தஞ்சாவூர் கலெக்டர் மாணவர்களுக்கு அழைப்பு..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழில் பயிற்சி மையத்தில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான சேர்கை நடைபெற்று வருகிறது. 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நேரடி சேர்க்கையில் மாணவர்கள் தகுந்த ஆவணத்துடன் தங்களுக்கு தேவையான தொழில் பிரிவில் சேர்ந்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்..