தமிழகம்

தஷ்வந்த் ஏன் விடுதலை? – உச்ச நீதிமன்றம் கூறிய காரணம்

  • 2017ல் போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை.
  • பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் கைதாகி ஜாமினில் வந்த போது அவரின் தாயும் கொலை
  • தந்தை பிழற்சாட்சியாக மாறியதால் தாயின் கொலை வழக்கில் இருந்து விடுதலை.
  • எனினும், சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்
  • தஷ்வந்த் மேல்முறையீடு செய்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லாதது, CCTV காட்சியில் குற்றவாளி உறுதிபடுத்தப்படாதது, DNA ஆய்வு ஒத்துப் போகாதது ஆகியவற்றை சுட்டிக் காட்டி தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை
  • போதிய ஆதாரங்கள் இல்லாததால், எழுந்த சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு சாதகமாக்கி விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி விக்ரம்நாத் அமர்வு தீர்ப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button