தமிழகம்
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ்

இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கி ரூ.15,000 ஆக ஊதியம் தரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம். சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.




