தமிழகம்

தங்கம் விலை மீண்டும் குறைவு..

தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460 க்கும் சவரனுக்கு ₹320 குறைந்து ₹91,680க்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூர் சந்தையில் இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button