ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு. ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் தங்கம் விலை 11,385 ரூபாயாக அதிகரிப்பு. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.91,080ஆக உயர்வு.