தமிழகம்
நடிகை பாலியல் புகாரில் மன்னிப்பு கோரினார் சீமான்

- நடிகை பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில், அவர் சார்பாக ஒரு பிரமாண பத்திரம் தாக்கல்
- அதில், நடிகைக்கு எதிராக கூறிய கருத்துகளை வாபஸ் பெறுகிறேன் என்றும், இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
- நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்