தமிழகம்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (S.I.R.) படிவங்கள் மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்ட விபரம்

- தமிழ்நாடு முழுவதும் இதுவரை 61.34% சதவீத படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன
- அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 94.41% சதவீத படிவங்களும்,
- குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 22.88% படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன
- விருதுநகர், திருப்பூர், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் இன்னும் முழுவமையாக S.I.R. படிவங்கள் அச்சிடப்படவில்லை என தெரியவந்துள்ளது
- இதுவரை 4,713 பேர் ஆன்லைன் மூலமாக தங்களது படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்




