தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 12,181 கனஅடியாக சரிவு..

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 18,068 கனஅடியில் இருந்து 12,181 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.87 அடியாகவும் நீர் இருப்பு 84.03 டிஎம்சியாகவும் உள்ளது.